அன்புடையீர்,
என்னுடைய
சிந்தனைகளை
எனது நண்பர் திரு. Dr. T.S.
குமாரவேல், MD, PhD, UK,
எனது மகன் செல்வன். ஆதித்தியன்
ஆகியோருடன்
கலந்தாலோசித்து புது கருத்துக்களை பெற்று மொத்தமாக இங்கே அளித்துள்ளேன். எங்களுடைய
கருத்துக்களுக்கு நவீன விஞ்ஞான அறிவையும் சிந்தனையையும் அளித்து பேருதவி செய்யும்
திரு. Dr. குமாரவேல் அவர்களுக்கு எனது நன்றி கடன்
உரித்தாகுக.
உங்கள்
Dr.
S.S. முருகன், PhD
சிந்திப்போம்...
No comments:
Post a Comment